ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு புறக்கணிப்பு
பட்ஜெட் உரையில் தமிழ்',
தமிழ்நாடு’ என்ற வார்த்தை ஒரு முறை கூட இடம்பெறவில்லை!
கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போது தமிழகத்துக்கு நிதி ஒதுக்காவிட்டாலும் தமிழகம் சார்பில் திருக்குறளாவது இடம்பெறும்.
இம்முறை அதுவும் இடம்பெறவில்லை