இன்றைய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு
பட்ஜெட் தமிழ்நாட்டுக்கு என்று எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை, எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை
சென்னை – ஐதராபாத்- விசாகபட்டணம் தொழில் வழித்தடம் என்ற அறிவிப்பு மட்டுமே இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டுக்கு என்று தனியாக எதுவும் ஒதுக்கப்படவில்லை.