26ம் தேதி டெல்லி பயணம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 26ம் தேதி டெல்லி பயணம்
26ம் தேதி சாணக்கியபுரியில் புதிய தமிழ்நாடு இல்லம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டுகிறார்
27ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்