முறையான அனுமதி பெற்றே பேனர்கள்
முறையான அனுமதி பெற்றே பேனர்கள் வைக்கப்படும் என அனைத்துக் கட்சிகளும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் மின்கம்பியில் கொடிக்கம்பம் உரசி மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது