பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்
27ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்