கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது.
தமிழ்நாட்டில் BE., B.Tech உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது.
சிறப்புப் பிரிவில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி ஜூலை 27ம் தேதி வரை நடைபெற உள்ளது;
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 29ம் தேதி தொடங்க உள்ளது;
தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான
tneaonline.org என்ற முகவரியில் கலந்தாய்வு நடைபெறுகிறது