கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு மின்சார ரயில்

தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை பல்லாவரம் மற்றும் செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே இருமார்க்கங்களிலும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை இருமார்க்கங்களிலும் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published.