ஆம்ஸ்ட்ராங் கொலை – காவலில் விசாரிக்க அனுமதி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
ஹரிஹரனை 4 நாட்களும், பொன்னை பாலு, ராமு, அருள் ஆகியோரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி