ஆனந்த நாகேஸ்வரன் விளக்கம்
இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது
அன்னிய நேரடி முதலீடு, நிறுவன விரிவாக்க நிதி அதிகரிக்க வாய்ப்பு
அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
நடப்பு நிதியாண்டில் வேளாண்மைத்துறை சிறப்பான வளர்ச்சி அடையும்
தொழில் மற்றும் உற்பத்தித் துறை கூடுதல் வளர்ச்சியை எட்டும்”
தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் விளக்கம்