CrowdStrike நிறுவனத்துக்கு ரூ.75,000 கோடி இழப்பு
மைக்ரோசாஃப்ட் Windows OS செயலிழப்பால் CrowdStrike நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11% சரிந்து, அந்நிறுவனத்துக்கு ரூ.75,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் மைக்ரோசாஃப்ட் சேவையைப் பயன்படுத்தி வந்த நிதி, விமானம், ரயில், ஊடக நிறுவனங்களின் சேவை முடக்கமே இதற்குக் காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.