மின்சார துறை முக்கிய அறிவிப்பு…!
வீடுகளில் RCD பாதுகாப்பு கருவி பொருத்த வேண்டுகோள்
மின்சார துறை முக்கிய அறிவிப்பு…!
மின் விபத்துகளை தவிர்க்க, குடியிருப்புகளில் RCD பாதுகாப்பு கருவியை பொருத்துமாறு, பொதுமக்களுக்கு தமிழக மின்சாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மின்சார வயர்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தானாகவே மின்சாரத்தை துண்டிக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டது RCD பாதுகாப்புக் கருவி.
இது பியூஸை விட அதிவேகமான திறன் கொண்டது பருவமழை தொடங்க உள்ளதால் மக்களின் பாதுகாப்பு கருதி, மின் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.