மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவில்
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 111 பேர் சேர்வதற்கான இடங்கள் உள்ளன என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 7.5 சதவீத சிறப்பு பிரிவில் உள்ள 111 இடங்களுக்கு 664 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.