பொறியியல் மாணவர் கலந்தாய்வு இன்று தொடக்கம்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் கலந்தாய்வு இன்று தொடங்குகின்றன.

அரசு பள்ளிகளில் 6-12 வரை படித்தவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு பிரிவினருக்கு முதலில் கலந்தாய்வு.

ஜூலை 25 முதல் 28 வரை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published.