பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணிக்கு
பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக காலிப்பணியிடம் – 6,128, தமிழ்நாட்டிற்கான காலிப்பணியிடம் – 665.