அமைச்சர் சேகர்பாபு
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகத்தில் தரமான உணவு கிடைக்கவில்லை :
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகத்தில் தரமான உணவு கிடைக்கவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகம் பட்டுப்போய் இருந்தது. தற்போதுதான் அம்மா உணவகத்தில் எல்லாம் தரமாக இருக்கிறது,”என்றார்.