அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
வங்கதேசத்தில் தவிக்கும் மாணவர்களை மீட்கும் தமிழ்நாடு அரசு! – *
வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 மாணவர்களை அழைத்து வர முதற்கட்டமாக இன்று இரவு 7.30 மணியளவில் விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்!
வங்கதேசத்தில் மருத்துவம் படித்து வந்த மாணவர்களை வன்முறை காரணமாக அந்நாட்டு அரசு கட்டாயமாக திருப்பி அனுப்பி வரும் நிலையில்,
என்ன செய்வதென தெரியாமல் அரசிடம் மாணவர்கள் உதவி கோரியிருந்தனர்.