(UPSC) தலைவர் பதவியில் இருந்து மனோஜ் சோனி ராஜினாமா செய்தார்
ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தலைவர் பதவியில் இருந்து மனோஜ் சோனி ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மனோஜ் சோனி அறிவித்துள்ளார். 2013 மே மாதம் UPSC தலைவராக பதவியேற்ற மனோஜ் சோனியின் பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகள் உள்ளன. பதவிக் காலம் முடியும் முன்பே யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா செய்துள்ளார்.