நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.
JUST IN: தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, exams.nta.ac.in என்ற இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை முடிவுகளை வெளியிட்டது.