நாடகத்தை முதல்வர் ஸ்டாலின் அரங்கேற்றியுள்ளார்”
நாடகத்தை முதல்வர் ஸ்டாலின் அரங்கேற்றியுள்ளார்”
சென்னை அம்மா உணவகத்தில் ஆய்வு என்ற பெயரில் நாடகத்தை முதல்வர் ஸ்டாலின் அரங்கேற்றியுள்ளார்.
முதல்வர் ஆய்வுக்கு வருவார் என்று தெரிந்து உணவகத்தில் தரமான உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தன.
இனியாவது முதல்வர் வாய்ப்பந்தல் போடாமல் எளிய மக்களுக்கு சுவையான உணவுகளை வழங்க வேண்டும்.
மூடப்பட்ட அம்மா உணவகங்களை தமிழக அரசு திறக்க வேண்டும் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.