தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மஞ்சள் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.