சென்னை ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கை
சென்னை ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் ஜூலை 22ல் நடைபெறுகிறது. உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் ஜூலை 22-ல் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மினி பேருந்துகளுக்கு சில ஆண்டுகளாக அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில் மீண்டும் அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது