கனமழை – முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
கனமழை – முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டிய மாவட்டங்களில் தொடரும் கனமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளியில் ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.
மழை பாதித்த இடங்களில் மீட்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.