மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


Leave a Reply

Your email address will not be published.