பூஜா கேத்கரை ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்ததை ரத்து செய்ய UPSC முடிவு!
பூஜா கேத்கரை ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்ததை ரத்து செய்ய UPSC முடிவு!
OBC இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியது, பார்வைத் திறன் குறைபாடு இருப்பதாக பொய்யான தகவலை அளித்ததது உள்ளிட்ட பல குற்றச்சாட்டில் சிக்கிய பூஜாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் UPSC வழக்குப் பதிவு