ஜவுளி, செருப்புக் கடைகளில் பயங்கர தீ விபத்து.

நீலகிரி கூடலூரில் செயல்பட்டு வரும் ஜவுளி, செருப்புக் கடைகளில் பயங்கர தீ விபத்து.
கொட்டும் மழையிலும் கொழுந்துவிட்டு எரியும் தீ.
கடைகளில் பணிபுரிபவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு.
போக்குவரத்து மாற்றம் – தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்தது.


Leave a Reply

Your email address will not be published.