ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர்.
தர்மபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர்.
ஆபத்தை உணராமல் தடையை மீறி ஆற்றில் குளித்தனர் சுற்றுலா பயணிகள்.
போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட பொதுமக்கள் வலியுறுத்தல்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு