ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கம்.
ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கம்.
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவுக்கு 225 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவின் க்ராஸ்நாயார்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தகவல்.
விமானத்தின் கார்கோ பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம்.
அந்த விமான நிலையத்தில் ஏர் இந்தியாவுக்கு ஊழியர்கள் இல்லாததால், வேறு நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய அரசின் உதவியுடன் பயணிகளை மாற்று விமானத்தில் அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடு.