மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில்
மதுரையில் தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அழகர்சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக முத்துலட்சுமி பணியாற்றி வந்துள்ளார். கடந்த 12-ம் தேதி மருத்துவமனையின் 7-ம் தளத்தில் முத்துலெட்சுமி கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.