மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 806 புள்ளிகள் அதிகரித்து 81,522 புள்ளிகளைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 643 புள்ளிகள் உயர்வுடன் 81,316 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 224.75 புள்ளிகள் உயர்ந்து 24,837 புள்ளிகள் தொட்டு புதிய உச்சத்தில் உள்ளது. தற்போது நிஃப்டி 189 புள்ளிகள் உயர்வுடன் 24,802 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது