மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்
வரவிருக்கும் பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் இன்று (18.07.2024) பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.