காய்கறி சாகுபடி முற்றிலும்
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காய்கறி சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தண்ணீர் தேங்கியதால் செடிகள் அழுகத் தொடங்கியதாகவும் விவசாயிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.