திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் யானைகளுக்கு
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு யானைகளுக்கு உணவு ஊட்டும் திருவிழா கோலாகலம்
யானைகளுக்கு 2,000 கி.கி அவல் உருண்டைகள், சாப்பாடு உருண்டைகள், பழங்கள்…
வளர்ப்பு யானைகளை வரிசையாக நிறுத்தி மூலிகை கலந்த சாப்பாடு உருண்டைகளை வழங்கினர்
