1000 பணியிடங்கள் சேர்ப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் கூடுதலாக
1768 காலிப் பணியிடங்களுக்கு வரும் 21ம் தேதி தேர்வு நடக்க உள்ளது. தற்போது மேலும் 1000 காலிப் பணியிடங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன