திருநெல்வேலி அரசு மருத்துவமனையின்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் (டிவிஎம்சிஎச்) கண் மருத்துவப் பிரிவில் போதிய பணியாளர்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் இல்லாததால். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை அவர்களது உறவினர்கள் சுமந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.