கே. பாலகிருஷ்ணன் பேட்டி…
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேட்டி…
மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதலாக வரியில் சலுகை கொடுக்கக் கூடாது;
பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் வரியை
2 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்;
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது வருத்தத்ததுக்கும், கண்டனத்திற்கும் உரியது;
சமூக விரோதிகளை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் காவல் துறை என்கவுண்டர் செய்வது சமூகவிரோத செயல்
காவல்துறையே நீதிபதியாக மாறி தண்டனை வழங்குவது சரியான நடவடிக்கை அல்ல;
திருவேங்கடத்தின் என்கவுண்டர் காவல்துறையின் மீது நம்பிக்கையின்மையை அதிகப்படுத்தியுள்ளது.