ஆடி மாத பிறப்பை ஒட்டி தேங்காய் சுடும்
சேலம் மாவட்டம் அம்மானி கொண்டாலம்பட்டியில் ஆடி மாத பிறப்பை ஒட்டி தேங்காய் சுடும் திருவிழா நடந்தது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேங்காய் சுட்டு அதில் உள்ள கலவை உணவை உண்டு மகிழ்ந்தனர்