அயோத்தி செல்லும் தமிழக ரயில் பயணிகள் கவனத்திற்கு..
அயோத்தி செல்லும் தமிழக ரயில் பயணிகள் கவனத்திற்கு..
ராமேஸ்வரம்- அயோத்தி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மண்டபத்திலிருந்து 28ஆம் தேதி இரவு 12.30 மணிக்கு புறப்படும் அயோத்தியா கண்டோன்மென்ட் ஸ்ரத்தா சேது அதிவிரைவு (22613) ரயில்,
செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர், கூடூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
எழும்பூரில் ரயில் நிற்காது. அதற்கு பதில் பெரம்பூரில் மதியம் 1.35 மணிக்கு நிற்கும் என கூறியுள்ளது.