Camlin நிறுவனர் சுபாஷ் காலமானார்!
இந்தியாவில் ஸ்டேஷனரி தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும், கேம்லின் ஃபைன் சயின்ஸ் நிறுவனர் சுபாஷ் தண்டேகர்(85) உடல்நலக்குறைவால் காலமானார்!
1970 – 80-களில் தொடங்கி தற்போது வரை பள்ளி மாணவர்கள் பையில் தவிர்க்க முடியாத பொருளாக விளங்கும் Camlin Geometry Box- வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியவர் இவர்.