விசிக தலைவர் திருமாவளவன்
தமிழ்நாட்டு மக்களின் உரிமையை பறிக்கும் செயலில் கர்நாடக அரசு ஈடுபடுகிறது”
“காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றம்”
“காவிரி விவகாரம் தொடர்பாக, பிரதமரை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினோம்”
“உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது”