ரக்கு வேன் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்
வளம்பக்குடி பகுதியில் பாதயாத்திரை சென்றவர்கள் மீது சரக்கு வேன் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் பலி உயிரிழந்தனர்.2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 6 பேர் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றபோது சரக்கு வாகனம் மோதியது. சரக்கு வாகனம் மோதியதில் மீனா, ராணி, மோகனாம்பாள், முத்துசாமி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்