மேட்டூர் அணையின் நீர்மட்டம்
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16,577 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.62 அடி; நீர் இருப்பு 14.592 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது