புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மாற்றம்!

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றம்.

சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம்

Leave a Reply

Your email address will not be published.