பவானி ஆற்றில் வெள்ள அபாயம்

கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியது. அணையில் இருந்து வினாடிக்கு 14,160 கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.