நீலகிரி நீதிபதி சாலை விபத்தில் உயிரிழப்பு.
பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
நீதிபதி மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை.