து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்.பி.என்.ஸ்ரீதர் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்நிலையில் புதிய குமரி மாவட்ட ஆட்சியராக தாம்பரம் மாநகர ஆணையராக இருந்த அழகுமீனா கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமனம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது,
குமரி மாவட்ட ஆட்சியர்.பி.என். ஸ்ரீதர் இரண்டு வருடங்களாக குமரி மாவட்ட ஆட்சியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது