டெல்லி தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில்
திகார் சிறையில் அடைக்கப்பட்ட தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டெல்லி தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.