ஜாபர் சாதிக்கிற்கு 3 நாட்கள் அமலாக்கத்துறை காவல்

வரும் 18-ம் தேதி அன்று ஒரு நாள் உறவினர்களை சந்திக்க ஜாபர் சாதிக்கிற்கு அனுமதி

ஜூலை 19ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத் துறைக்கு உத்தரவு

“போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் மீது சென்னை, மும்பையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன”

ஜாபர் சாதிக், சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் பெரும் மூளையாக செயல்பட்டுள்ளார்

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத்துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜாபர் சாதிக் தரப்பு

கைது செய்த 15 நாட்களுக்குள் தான் காவலில் எடுக்க முடியும் – ஜாபர் சாதிக் தரப்பு

Leave a Reply

Your email address will not be published.