சீமான் கண்டனம்
கொலையாளிகளை உடனடியாக கைது செய்யாவிட்டால், மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்
“தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது? என்பதற்கு மதுரை பாலசுப்ரமணியனின் படுகொலை ஒரு கொடும் சாட்சி”
எவரையும் கூலிப்படையினரைக் கொண்டு எளிதாக வெட்டிச் சாய்த்து விடலாமென்றால், எங்கு இருக்கிறது சட்டம் ஒழுங்கு?
என்ன செய்கிறது காவல்துறையும், உளவுத்துறையும்?
“அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுக்கே பாதுகாப்பு இல்லையென்றால், எளிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?”
தனது கட்சி மதுரை வடக்கு துணைபொதுச்செயலாளர் கொலைக்கு
சீமான் கண்டனம்