கேரளாவின் 3 நாட்களாக வெளுத்து வாங்கும் கனமழை
கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களாக வெளுத்து வாங்கும் கனமழையால் 8 பேர் உயிரிழந்தனர். மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமார் 100 வீடுகள் பகுதியளவு சேதம் அடைந்துள்ளது.