இந்திய அஞ்சல் துறையில் பணிபுரிய வாய்ப்பு
விவரங்களுக்கு:
indiapostgdsonline.gov.in
இந்திய அஞ்சல் துறையில் கிளை அஞ்சல் நிலைய அதிகாரி, உதவி கிளை அஞ்சல் நிலைய அதிகாரி ஆகிய பணியிடங்களில் சேர விரும்புவோர் அடுத்த மாதம் 5ம் தேதிக்குள்
indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
இப்பணிக்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு ஆகும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 3,789 காலிப் பணியிடங்கள் உள்ளன